. மைக்ரோ ஓவன் இல்லாமல் எப்படி கேக் செய்வது? - 16758 | அறுசுவை மன்றம்
forum image
. மைக்ரோ ஓவன் இல்லாமல் எப்படி கேக் செய்வது?

தோழிகளே எனக்கு வீட்டில் கேக் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசை ஆனால் என்னிடம் மைக்ரோ ஓவன் இல்லை. மைக்ரோ ஓவன் இல்லாமல் எப்படி கேக் செய்வது?


தோழிகளே ப்ளீஸ் ஹெல் மீ

தோழிகளே ப்ளீஸ் ஹெல் மீ

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஸ்டீம்

ஸ்டீம் பண்ணலாம். நன்றாக இருக்கும். ஆனால் நேரக்கணக்கு சொல்லத் தெரியவில்லை. குச்சியில் ஒட்டாமல் வந்தால் சரியாக இருக்கும்.

மண் போட்டுக் கூட பேக் பண்ணுவாங்க. இதில் எனக்கு அனுபவம் இல்லை.

கேக் மிக்க்ஷரை 'சான்விச் மேக்கரில்' ஊற்றி சுடலாம்.

எப்பொழுதும் தட்டில் 1/3 பங்கு மட்டும் நிரப்பினால் பொங்கி வடியாமல் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

priya

cooker இல் எண்ணெய் உற்றி அதன் மேல் mixing உற்றி whistle இல்லாமல் செய்யலாம்

ஹசீன்

ப்ரியா

http://www.arusuvai.com/tamil/node/15120 இந்த லிங்கில் பாருங்க,யாரும் சமைக்கலாம் பகுதிக்கு போய்,சைடில் கேக் என்ற தலைப்பில் நிறைய ரெசிப்பி இருக்கு பாருங்க

தாங்ஸ் தோழிகளே நீங்கள் இது

தாங்ஸ் தோழிகளே நீங்கள் இது போல் செய்து நன்றாக வந்ததா? ப்ளீஸ் ரிப்லை பா

ஏமாறாதே|ஏமாற்றாதே

cake panna cookeril

hello nan abarnaagugan. arusuvaiiku new. cookeril preheatil vaithu aluminia round pathirathil inside butter thadavi maida grease saidu batteri kotti saman saidu, cookerri moodi weight podamal, 25minutes bake saidu peraku nalla vasanai varum. gsi simil vaithu oru clean sticki vitu parthal ottammal varum. gasi off saidu aria pin use pannalam.

always be happy and patiene.

அபர்ணா

நல்வரவு அபர்ணா. வந்ததும் வராததுமா கலக்குறீங்க. பாராட்டுக்கள்.
கொஞ்சம் கஷ்டப்பட்டு... வாசிச்சுட்டேன். ;) நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க.
அடுத்த பதிவு தமிழ்ல தட்ட முடியுமா? உதவிக்கு http://www.arusuvai.com/tamil_help.html
(மேல கொடுத்து இருக்கிறதைக் கூட முடிஞ்சா மாத்திரலாம்.)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

samayal

ennake samaika tariyathu

Hello friends Cake செய்ய

Hello friends
Cake செய்ய எந்த butter useபண்ணனும்? நான் black cooker வைத்திருக்கிறேன். இதில் பண்ணலாமா? Pls help me.

cake seivathu

mulumaiyaka tharivikkavum