அரட்டை அரங்கம் பாகம் 60

போன அரட்டை 250க்கும் மேல ஓடிட்டு இருக்கு. அதான் அதை கொஞ்சம் நிப்பாட்டி வச்சு இங்கே ஓட்டம் புடிக்கலாம்னு பாக்குறேன்..

வாங்க எல்லாரும் இங்கே வந்து பேசுங்க !!!!

பிரியா , யாழி, லெட்சுமி, மீனா எல்லோருக்கும் பை. நான் ஈவிங் 3மணிக்கு வருக்கிறேன்.

வாழு இல்லை வாழவிடு

Sri engapa priya

எல்லாருக்கும் போய் வாரேன் நான் வகுத்த பசிக்குது போய் உண்டுட்டு வாரேன்.

மீனு உங்க குரலை கேட்டு ஓடி வந்துவிட்டேன். சாரி பா இவ்வளவு நேரம் தேட விட்டதுக்கு.

அன்புடன்
ஸ்ரீ

மீனு, ப்ரியா, யாழினி, லக்ஷ்மி, எங்க போனீங்க வாங்க பா

அன்புடன்
ஸ்ரீ

கமான் கமான் பாட்டு பாடி கூப்பிடுகிரேன் நான் ஸ்ரீ வந்துருக்கேன் வாங்க . இவ்ளோ நேரம் நீங்க என்ன தேடிட்டு நான் வற்றப்ப நீங்க இல்லயே . ஃபீல் பண்ற சீக்கரம் வந்துடுங்க

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ இவ்வளவு நேரமா என்னபன்ன. என் இவ்வளவு லேட் உனக்கு இம்போஷிஷன் கொடுக்கபோரேன்

ஏமாறாதே|ஏமாற்றாதே

Paatai kettu odi vandhuten...ipdi oda vaikathinga

மீனூ,ஸ்ரீ சாப்டீங்களா? என்ன லன்ஸ்

ஏமாறாதே|ஏமாற்றாதே

Saptia..ena sapadu priya,sri

மேலும் சில பதிவுகள்