stomack is very big size please kuraiya vali solluga pa

my stomack is very big size. please stomack kuraiya yaravathu pathil solluga friends. apadi diet la erukunum aendur thariyala. pl explanin and help me

உஷா, கொஞ்சம் தமிழில் டைப் பண்ணுங்க http://www.arusuvai.com/tamil_help.html

அப்புறம் இந்த லிங்கல பாருங்க http://www.arusuvai.com/tamil/node/12650?page=6il_help.html

வாழு இல்லை வாழவிடு

ஹாய் உஷா மன்ரத்தில் அதனை பற்றி நிரய பேசி உள்ளோம் . நீங்கள் அதை பார்க்களாமே. உங்களூக்கு தேவையான அனைத்து பதில் அதில் இருக்கிறது. உடற்ப்பயிற்ச்சில பாருங்க

அன்புடன்
ஸ்ரீ

thanks for yr kind information. and sumi i dont know tamil type writting
sorry pa

i saw the old question for stomack problems and i will try and follow the instructions srimathi

மேலும் சில பதிவுகள்