electric oven

டியர் பிரண்ட்ஸ்
எங்கள் வீட்டில் எலெக்ட்ரிக் அவன் உள்ளது. அதன் உபயோகங்கள் பற்றியும், எப்படி உபயோகப்படுத்துவது என்பது பற்றியும் விரிவகச்சொன்னால் ந்ன்றாக இருக்கும். பிளிஸ் உதவுங்களேன்

உங்க தலைப்ப சின்னதா தமிழ்ல போடுங்கபா. தலைப்பு இவ்வளவு பெரிசா இருக்கக்கூடாது அப்படின்னு அட்மின் சொல்லியிருக்காரு.

Don't Worry Be Happy.

நான் இப்பதான் உள்ளே நுழைந்துள்ளேன். இனிமேல் கவனமாக இருப்பேன்.எடுத்துச்சொன்னதற்கு நன்றி ஜெயலட்சுமி

idhuvum kadandhu pogum.

நான் இப்பதான் உள்ளே நுழைந்துள்ளேன். இனிமேல் கவனமாக

இருப்பேன்.எடுத்துச்சொன்னதற்கு நன்றி ஜெயலட்சுமி மேம்

idhuvum kadandhu pogum.

இப்போ கூட தலைப்பை சிறிதாக்கலாம். முயன்று பாருங்கள்.

ஆக்சர்சரீஸ் எங்கே கிடைக்கும் என்பது உங்க ஊர் சகோதரிகள் வந்து சொல்லுவாங்க. ;) இப்போதைக்கு குக்கீஸ் ஏதாச்சும் பேக் செய்து பாருங்க. அவனோடு ஒரு தட்டு வந்திருக்கும் இல்லையா? அது போதும். மோல்ட் எதுவும் தேவையில்லை. ரெசிப்பீஸ் இங்கு நிறைய இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா,குக்கீஸ் மைக்ரோவேவ்ல செய்யறமாதிரியே செய்யனுமா, எப்படி செய்யறதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் இமா,குக்கீஸ் மைக்ரோவேவ்ல செய்யறமாதிரியே செய்யனுமா, எப்படி செய்யறதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்

idhuvum kadandhu pogum.

மேலும் சில பதிவுகள்