யாருமே கேக் செயும் முறையை தரவில்லையே?

யாருமே கேக் செயும் முறையை தரவில்லையே?
தயவு செய்து கேக் செயும் முறையை தரவும்

http://www.arusuvai.com/tamil/recipes/48

இதுல பாருங்க இருக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

யாரும் சமைக்கலாம் பகுதிக்கு போங்க அங்க சைடில் கேக் என்பதை க்ளிக் செஞ்சு பாருங்க நிறைய கேக் ரெசிப்பிஸ் இருக்கு.

thank you somuch friends

Thanks Amina mohammed

மேலும் சில பதிவுகள்