குழந்தை கலராக

என் தோழிக்கு 2 மாத குழந்தை உள்ளது .அந்த குழந்தை கலராக இல்லை என வருத்தபடுகிறாள்.கலராக இருப்பது முக்கியம் இல்லை என சொல்லியும் ஏற்க மறுக்கிறாள் ஏதாவது கை வைத்தியம் இருந்தால்,சொல்லுங்கள்....PLEASE

காரட் ஜூஸ்,பீட்ரூட் ஜூஸ் கொடுக்கலாம்.

2 மாத குழந்தைனா அவங்க மனசை தான் தேத்திக்கணும்.

கலராக இருப்பது முக்கியம் இல்லை.மனசுதான் முக்கியம்,நல்ல முறையில் வளர்த்தால் எல்லாம் வந்துவிடும்.

ஹசீன்

சங்கீதா, குழந்தைக்கு கடலை மாவும், பயிற்ற மாவையும் சேர்த்து குளிப்பாட்டி வாருங்கள். நல்ல நிறம் வரும்.ஆல்மண்ட் ஆயிலை உடம்பு முழுவதும் தேய்த்து குளிப்பாட்டுங்கள்

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

lulu andகல்பனா.உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்