period

Dear friends,
ennaku periods matham matham thailli pothu. but naan loope poituirukeran. ippa periods udanadiya periods varuvathuiku enna seyanum??? Please diwali varuth pa??

மாதுளம் பழம்,அன்னாச்சி பழம் சாப்பிடுங்க தோழி

அன்புல்ல தோழி தலைக்கு என்னை தேய்த்து குலிக்கவும், மருதானி போட்டால் உடனே வந்துடும்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

thanks friend, i will try this..

மேலும் சில பதிவுகள்