கைவினை பொருட்கள் materials எங்க கிடைக்கும்னு சொல்லமுடியுமா? - 16828 | அறுசுவை மன்றம் - பக்கம் 4
forum image
கைவினை பொருட்கள் materials எங்க கிடைக்கும்னு சொல்லமுடியுமா?

நீங்களும் செய்யலாம் பகுதியில் நல்ல நல்ல கைவினை பொருட்கள் செய்ய சொல்லிதராங்க அந்த பொருட்கள் எல்லாம் எங்க கிடைக்கும்னு சொல்லமுடியுமா?

மேக்ரொனி த்ரெட் வொர்க் பற்றி தெரிஞ்சா
சொல்லிகுடுங்க please.


ஜெயாவின்சென்ட்

ஜெயா நீங்க நாகர்கோவில்ல தான் இருக்கீங்களா? எனக்கு அங்க எங்க கிடைக்கும்னு தெரியல நம்ம தோழிகள் யாராவது அங்க இருந்தா வந்து சொல்லுவாங்க. நீங்க நாகர்கோவில்லயே பேன்சி ஸ்டோர்ஸ்ல கேட்டு பாருங்களேன்

நன்றி முகில். நான் சென்னையில்

நன்றி முகில். நான் சென்னையில் ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கிறேன்.

Non thirunelveli dist enakku

Non thirunelveli dist enakku engu kaivinai porutkal sammanthapatta shop irukkirathu madam?