உதவவும்

எனது தோழியின் மகனுக்கு 3 வயது ஆகிறது
இன்னும் ஊட்டி (pacifier) வைத்து கொள்கிறான் அந்த பழக்கத்தை எப்படி நிறுத்துவது ? அவன் இன்னும் சரியாக பேசவில்லை என்ன செய்யலாம்?

ராஜி, நீங்கள் பையன் வாயில் வைக்கும் 'ஊட்டி'யில் சிறிது வேம்பை அரைத்து பூசி பாருங்க. நாளடைவில் அந்த பழக்கத்தை நிறுத்துவான். என் மகனுக்கும் கை சூப்பும் பழக்கம் உள்ளது. நான் சமயத்தில் அப்படித்தான் செய்வேன். அவனுக்கு 2 வயது மூன்று மாதங்கள் ஆகிறது. ஆண் பிள்ளைகள் பேச கொஞ்சம் தாமதமாகும். என் அக்கா பையனுக்கு 8 வயதாகிறது. இன்னும் அவன் தெளிவாக பேச பழகவில்லை. நாளாக எல்லாம் சரியாகும். வருந்தாதீர்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நீங்களும் உங்கள் குழந்தைகளும் நலமா?
மற்ற தோழிகளும் பதில் தெரிந்தால் சொல்லவும்

மேலும் சில பதிவுகள்