hi friends

hai friends ennaku epdadi tamil la type panurathu sollunga please pa

புவனேஸ்வரி இப்படி சின்ன சின்ன சந்தேகங்களுக்கு தனி இழை தொடங்க வேண்டாமே ப்ளீஸ்!

இதேப்பக்கத்தின் கீழே போனீங்கன்னா "அறுசுவை" தலைப்பின் கீழ் கடைசியில் "தமிழ் எழுத்துதவி" ன்னு ஒரு லிங்க் இருக்கும். அதை க்ளிக் பண்ணி அதில் குறிப்பிட்டுள்ள படி தமிழில் டைப் செய்யுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹலோ புவனேஸ்வரி மேம் இதுல போய் டைப் பண்ணுங்க
http://www.arusuvai.com/tamil_help.html

ஹலோ புவனேஸ்வரி மேம் இதுல போய் டைப் பண்ணுங்க
http://www.arusuvai.com/tamil_help.html

ஹலோ புவனேஸ்வரி மேம் இதுல போய் டைப் பண்ணுங்க
http://www.arusuvai.com/tamil_help.html

மேலும் சில பதிவுகள்