மாமியார்-மாமனாருடன் வசிப்பது நல்லதா?

ஹாய் தோழிகளே!
மாமியார்-மாமனாருடன் வசிப்பது நல்லதா?
தனியாக குடும்பமாக வசிப்பது நல்லதா
உங்கள் COMMENT I அனுப்பவும்............

I ASK COMMENT ONLY..
SORRY PA MY MISTAKE

YOUR G.V

மன்னிப்பெல்லாம் எதற்கு பா? நீங்கள் புதியவர் அதனால் தெரிந்திருக்காது என்றுதான் சொன்னேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Ya, thanks

YOUR G.V

marumagala thanaium,maganaium pirika vanthavanu ninaikamal,maganodu santhosama vazha vanthavalnu ninakira maamiyara iruntha matume sernthu vaazha mudium

மருமகளை மகள் போல் நினைக்கிற மாமியார் மிக மிக குறைவு.அப்படி இருக்கும் பட்சத்தில் சேர்ந்து வாழலாம்.முன்பு ஒரு தோழி கூறியதைப்போல் தனியாக வாழலாம். நல்ல நாளில் ஒன்று சேரலாம்.எந்த உறவும் பிரிந்து இருந்து கூடினால் தான் பாசம் நிலைக்கும்.இப்பொழுது உள்ள காலத்தில் மருமகளை எதிரியாக நினைக்கிற மாமியார் தான் அதிகம்.மகனும் மருமகளும் சந்தோஷமாக இருந்தால் பிடிக்காது.அதே மாதிரி அம்மா பேச்சை கேட்கும் மகன்கள் அதிகம்.அதை சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் அம்மாக்களும் அதிகம்.

Expectation lead to Disappointment

hi friend
distance la namba irukum pothe avanga pantra problem solve pana mudiyatha alavaku iruku. kitta iruntha vazhave mudiyathu. yenapa sollatrathu namba vithi than sollanum.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

ஒரு ப்ரச்சனையும் இல்லையென்றால் சேர்ந்தே இருக்கலாம்.அல்லது ஒத்துப் போக முடியவில்லையென்றால் ரொம்ப ப்ரச்சனை பண்ணாமல் அவங்க பக்கத்தில் வீடு எடுத்து/கட்டி தங்கலாம்..வயசானவங்க திடீர்னு எதுவாவது வருமோது நாம சரியா கவனிக்கலையோ என்று பின்னாடி ரொம்ப ஏக்கம் வரும்.

ப்ரெட்.....தினமும் காலை உணவாக உண்பது சிறந்ததா?...அப்படி சாப்பிடுவது...உடல் பருமனை உருவாக்குமா?...

ebdi irukinga, am good here. bread daily sapdrathala gundaga chance ila, but nenga brown bread sapdunga athu romba nalathu

Be happy

மேலும் சில பதிவுகள்