அரட்டை அரங்கம் - 63

அன்புத் தோழிகளே, ஆருயிர் நண்பிகளே போன அரட்டை 206ஐ தொட்டுவிட்டதால் புதிதாக ஒன்று தொடங்கி விட்டேன். அனைவரும் இங்கே உங்களின் இன்றியமையாத அரட்டைப் பணியை தொடர்வீராக :)

சுஜாதா, நான் நலம். நீங்க எப்படியிருக்கீங்க? பையன் மட்டும் எந்திரிச்சு பால் குடிக்கறான் பா. பொண்ணு இன்னும் தூங்கிட்டு இருக்கா. உங்க குட்டிங்க என்ன பண்றாங்க? கெட்-டூ-கெதர் போட்டோல பார்த்த சுஜாதா தானே நீங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கோழிகளே, நான் கூப்டவுடனே எல்லாம் எஸ்கேப்பா. எல்லாரும் நல்லபிள்ளையா அரட்டை 63க்கு வாங்க. இல்லாட்டி இந்த தீபாவளிக்கு நான் கொடுமை பண்ணின அதிரச பணியாரத்தை அனுப்பிடுவேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆமாங்க கல்பனா. அதே சுஜாதா தான்.

நல்லது பா சுஜா. இன்னோரு சுஜாதா இருக்காங்க. அதனால ஒரு சின்ன குழப்பம். அவங்களையும் நான் பார்த்ததில்லை. ஆனா அவங்களுக்கு ஒரு குட்டி பையன் இருக்கான். உங்களுக்கு பொண்ணு தானே பா. பொண்ணு பேர் என்னப்பா? எந்த சுஜாதாவா இருந்தாலும் என் சகோதரியே. ஏன்னா, என் அக்கா பேர் கூட சுஜாதா தான் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அச்சசோ அந்த அதிரசத்து க்கு பயந்து நான் ஓடி வந்துட்டேன் பா கல்பனா . எனக்கு வேண்டாம் நான் பாவம் அப்பாடா நான் அதிரச பனியாரத்துக்கிட்ட இருந்து எஸ்கேப்பூ

அன்புடன்
ஸ்ரீ

கல்பனா எப்படி இருக்கீங்கள்? என்னையும் உங்க அரட்டையில் சேர்த்துக்கோங்க :)
வீட்டில் அனைவரும் நலமா?

ஸ்ரீமதி, நல்லதுக்கே காலம் இல்லன்னு சொன்னா கேட்டீங்களா? நான் நல்லபடியா கூப்டேன் யாரும் காது குடுத்தே கேக்கல. எங்க அடிச்சா எங்க விழுவீங்கன்னு தெரியும் அதான். இந்த ஷாக் ட்ரீட்மெண்ட். தப்பிச்சீங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பஸ் கூப்பிட்டு வராமலா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

தர்சி, வீட்டில் அனைவரும் நலம்? உங்கள் நலன் அறிய ஆவல் :) கேள்வியெல்லாம் கேக்கப்படாதுப்பா பட்டுன்னு வந்து அரட்டைய தொடங்க வேண்டாமா? சீக்கிரம் வாங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மீரா, இந்த பேர்ல இருக்கவங்களுக்கு அறுசுவைக்கு வரவே நேரமில்லாத அளவுக்கு பிசியாம். இன்னைக்கு பி.பி.சி. ப்ளாஷ் நியூஸ்ல போட்டாங்கப்பா. உண்மையா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்