Hai friends.....

Hai Tholigalae............
jocket and chudi yarukavathu thaika therinthal sollugalaen...
ellorkum miga uthviyaga irukum............

ஹாய் நிக்கிதா உங்க பதிவ தமிழ்ல போட்டால் எல்லாரும் பதில் போடுவாங்க.நானும் டைலர் தான் ஆனா நான் உங்களுக்கு புரியுர மாதிரி எப்படி சொல்லுரதுனு தெரியால?

உன்னை போல பிறரையும் நேசி.

தி.நகரில் டைலரிங் யாராவது சொல்லி தருகிறார்களா?

இது மாதிரி கேள்வி அப்பப்ப யாராவது கேப்பாங்க..நான் சொல்லி தறேம்பாங்க பிறகு காணாம போயிருவாங்க..காரணம் என்னன்னா அவ்வளவு ஈசியா கேட்டவுடன் எழுத்தால் விளக்கிவிட முடியாது.
நேரில் கண்டு படிச்சாலே கலைசம்மந்தமான ஆர்வம் அதிகம் உள்ளவர்களுக்கு தான் சட்டென புரியும்..இல்லையென்றால் கொஞ்சம் மெல்ல பழகி தான் கற்றுக் கொள்ள முடியும்..
இப்ப தான் பத்து க்லாசில் கூட தைக்க பழகி தருகிறார்களே அப்படி எங்காவது கற்று கொள்ளலாம்

www.tamilkudumbam.com இந்த sitela தேடி பாருங்க . உங்களுக்கு கிடைக்கும் .

மேலும் சில பதிவுகள்