dear frnds help me

hai frnds...

am 5 months preg...i hav back pain...enaku midnight fever a iruku..then morning fever ilave ila....and urine infection vera iruku...yen ipdy iruku?intha problem baby affect panuma?baby growth la problem irukuma?plz tell me frnds?

ஹாய் ரேகா, கர்ப்பகாலத்தில் நீர்ச்சுருக்கு ஏற்படுவது சகஜமே.கவலை வேண்டாம்,அதற்கு நொச்சி இலைகளை நன்றாக கொதிக்கும் தண்ணிரீல் போட்டு சிரிது நேரம் கழித்து ஸ்டவ்வை ஆப் செய்யவும்.அந்த தண்ணீர் யெடுத்து சிரிது பச்சை தண்ணிரில் கலந்து பொருக்கும் சூடில் கழுவவும். இது போன்று ஒரு வாரம் கழுவினால் சரியாகிவிடும்.

thank u very much sister...i ll try...

Hope is necessary in every condition:)

குழந்தைக்கு ஒன்றும் ஆகாது,கவலை வேண்டாம். urinary infection இருப்பதால் கூட வரலாம். நிறய தண்ணீர் குடிக்கவும். நான் கர்ப்பமாக இருக்கும்போது கூட இப்படி இருந்தது.நீங்கள் கவலை பட்ட்து போல் நானும் கவலை பட்டேன்.ஆனால் குழந்தை 3.1 கிலோ இருந்தான்.இப்போது அவனுக்கு 4 வயது. hip painkku give warm water othadam. bye reka.

hi reka. urine infection preg, timela athiham perukku varum. neenga jeeraham konjam eduthuttu waterla pottu boiling pannittu filter panni aariyathum kudinga urine nalla pohum try panni paarunga...ok happiyaa irunga eppavum ......

வாழு, வாழவிடு..

thank u very much sister....now romba santhosama feel pantren..but enaku midnight la fever varuthu...then morning fever suthama ila....ithu yen varuthu...enaku payama iruku..plz ungaluku therija soluga....

Hope is necessary in every condition:)

சாரி எனக்கு ஃபீவர் ஏன் வருதுன்னு தெரியலை ... என் ஃப்ரென்ஸ்ட்ட கேட்டு சொல்றேன் சரியா take care............

வாழு, வாழவிடு..

hai frnds...enaku 5 months end aga poguthu...but still enaku vomitting iruku...and blood vomit varuthu....payagarama pain a iruku...vomiting epo control agum....any tips plzzz....

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்