அனுஷா வையும் உங்கலோடு சேர்த்து கொள்ளுங்கள்

வணக்கம் அன்பு தோழிகளே.நான் புதிய உறுப்பினர் உங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய "ஹாய்" எனக்கும் ஒரு "ஹாய்" சொல்லுங்கள் பார்போம்

வாங்க வாங்க தங்களை அன்புடன் வரவேற்கிரேன் by சௌமியன்

அனுஷா welcome to அறுசுவை. சுகமா இருக்கிங்களா? நீங்க திருநெல்வேலி யா? எனக்கு பிடித்த ஊர் பா.முக்கியமா உங்க ஊர் அல்வா ரொம்ப பிடிக்கும். நீங்க அரட்டைக்கு வாங்க நிறைய தோழிகள் பேசுவாங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

wanRi சௌமியன் niingkaL thaan en muthal thoozi

நன்றி சௌமியன் நீங்கள் தான் என் முதல் தோழி sorry i have copied the wrong one first time pls porutukonnga

நன்றி கண்டிப்பா வர்ரேன் devi

அருசுவைக்கு உங்களை நான் அன்புடன் வரவேற்க்கிரேன் பா. நீங்க அரட்டைக்கு வாங்க அங்க பேசலாம் ஓகே . அப்பரம் உங்களுக்கு ஒரு பெரிய ஹாய் ஹாய்

அன்புடன்
ஸ்ரீ

நல்வரவு. _()_
//சௌமியன் நீங்கள் தான் என் முதல் தோழி// ;)
அவங்க 'தோழன்'. ;))

‍- இமா க்றிஸ்

என்ன அனுஷா அரட்டைக்கு வந்துட்டு ஓடிட்டிங்க.
ஏன் பா தமிழ் தான் அழகா டைப் பண்ணுரிங்க. அப்புறம் ஏன் அரட்டைல மட்டும் english ல டைப் பண்ணுரிங்க.தமிழ் ல பேசுங்கப்பா.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்