Plz Plz Help me friends

Plz Friends...
Orkut na enna nu konjam virivaga solluga plz.........Na en Mail idya orkutla kuduthaen...then name and date of birth kaetuchu crtah kuduthutaen...
Plz ithnala ethavathu problem varuma...ithuillama matthavanga nama mail idya check pana mudiuma...plz villakam solluga tholigale..Pothuvaga orkut use pannubavargal gmail il use pannuvagala illa orkut thaniya oru cite irukanu konjam solluga Plz....

Plz enaku ennanu sollugapa..........

தோலிகள்ளே தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள்

இந்த ஆர்க்குட் ல பயப்பட்ரா மாதிரி ஒன்னும் இல்ல . இது மட்டும் தான் எனக்கு தெரியும் மத்தபடி எனக்கு தெரியாது

அன்புடன்
ஸ்ரீ

பயப்படாதே......ஒன்றும் ஆகாது.....

Hai Friends Reply pannathuku thank u ma...

ippothu en maillai innoruvar parka mudiuma ?

kavalai padathirgal.. mail yarum parka mudiathu.. neenga matum than parka mudium.. ungal frienda yarachum scrab panirunthal matravaral parka mudium.. athai setting senru neenga matri kollungal..

////Orkut: இது ஒரு Social Network, web siteம் chattingம் ஒருமித்த ஒரு பகுதி என சொல்லாம், நம்ம அறுசுவை மாதிரி அங்கேயும் வாதாட்டங்களும், சூதாட்டங்களும், பல சேட்டைகளும் மலிந்து கிடக்கும். அது ரெம்ப பெரிய நெட்வொர்க், பல சர்ச்சைகளை சந்தித்த web site அது. உலகில் எல்லா இடத்திலிருந்தும் எல்லாரும் கலந்துகொள்வார்கள், அங்கே நாம் நமது Files ஐ சேமித்து வைததுக்கொண்டு பலருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.மற்றவர்கள் அங்கே சேமித்து அல்லது உருவாக்கிவைத்திருக்கும் அவர்களது படைப்புகளையும்
அவர்கள் அனுமதியுடன் பார்த்துக்கொள்ளலாம், இங்கே எந்த Restrictionம் கிடையாது. இவ்வாறு இங்கே பல நல்ல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் டைம் இல்லை,
இதில் உள்ள பிரச்சனைனு பார்த்தா நிறைய இருக்கு
இங்கே ஹேக்கர்ஸ் அதிகமாக இருப்பார்கள், அவர்கள் தங்களது Networking அறிவைக்கொண்டு மற்றவர்களது password ஐ திருடுவது, அவர்களுடைய personal விபரங்களை எடுப்பது, அப்பறம் டேட்டிங்க், porn videos ஷேரிங்க், Internet மூலமாகவே வைரஸை பரப்புவது இதெல்லாம் அங்கே சகஜம். அதாவது துபாயில் அல்பரஹா நு ஒரு ஏரியா இருக்கு அங்கே விபச்சாரம் அதிகமா நடக்கிறது, அதே போலதான் இந்த orkut siteலும்
அல்பரஹாவில் வசிப்பதும் orkut ல் வாசிப்பதும் அவ்வளவா நல்லதல்ல, எனவே orkut site க்கு பெரும்பாலும் போவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நல்லது, இந்த சைட்டில் காதலித்து கல்யானம் செய்துகொண்டவர்களும் என் நன்பர்களில் இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லலாம் இதைப்பத்து வேறொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்
அன்புடன் ஆஷிக்/////

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பயம் என்று பார்த்தால் எல்லாமே பயம் தான். எல்லா வலைகளில் netsafety ன்னு ஒண்ணு இருக்கு. அதை நாம் எவ்வளவு தெரிஞ்சிருக்கோமோ அவ்வளவு நல்லது. ஆர்குட்டில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் மிக சுலபமா பேசலாம். போட்டோ போன்ற விஷயங்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உதாரணமாக, இப்ப நீங்க உங்க போன் நம்பர் கொடுத்தீங்க என்றால் அதை குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்கும் படி பாதுக்காப்பாக வைக்கலாம். உங்களுடைய டீடெயில்ஸை உங்க நண்பர்களை தவிர மற்றவர்களால் பார்க்க முடியாது. யார் யார் உங்க ஆர்குட்டை விசிட் பண்ணிருக்காங்க என்பதும் தெரியும். போட்டோ கூட நீங்க யாருக்கு அனுமதி தறீங்களோ அவங்க மட்டும் பார்க்கலாம். ஒருவர் உங்களுடன் நண்பர் ஆக நினைத்தால் உங்கள் அனுமதி வேண்டும், அவர்கள் உங்களுக்கு பழக்கமில்லாத நபர் என்றால் அனுமதி தராமல் இருக்கலாம். வேறெதும் சந்தேகம் என்றால் கேளுங்கள்.

அன்புடன்
பவித்ரா

Thank You friends.........
intha orcutil epdi selvathu....

மேலும் சில பதிவுகள்