IVF சந்தேகம்

டியர் ஃப்ரெண்ட்ஸ், எனக்கு 2 வருடங்களாக குழந்தை இல்லை . IVF மூலம் குழந்தை பெற்று கொள்ள விரும்புகிறோம். எனக்கு POS Problem இருக்கு. IVF க்கு எவ்வளவு செலவு ஆகும் என்று தெரிந்த தோழிகள் விளக்குங்கள் Please...

மேலும் சில பதிவுகள்