ஹாய், தோழிகளே அவரசமா ஓடி வாருங்கள்.........

ஹாய் தோழிகளே, நலமா? நான் சங்கரி சென்னையில் IT கம்பெனி இல வேலை செய்கிறேன். எனக்கு திருமணமாகி 1 வருடம். நாங்கள் கடந்த 3 மாதமா குழந்தைக்கு TRY பண்ணுறோம். என்னுடைய LAST PERIOD DATE 18 OCT 2010. இப்பொழுது 1 கிழமையா அடி வயிறு வலிக்கிறது. 28 நாள் தான் இப்போது. வயிறு கொஞ்சம் பெரிதாகவும் உள்ளது. நான் காத்திருக்கவேனுமா 35 நாட்கள்? அல்லது DOCTOR இட்ட போகட்டுமா? ப்ளீஸ் அட்வைஸ் தோழிகளே உடனடியாக.
இது கர்ப்பத்தின் அறிகுறியா? என்னால் வெயிட் பண்ணவே முடியல, அவசரமா பதில் தாருங்கள்.

anyway u have to wait 35 days

God is good

medical poi test pad vanki unka urine eduthu neenkaley test panni paarunka

Thanks friends, but now i am 28 days, how i can go for test. atleast 35 days?

Sankari, abdominal cramps can be a sign of your impending period. Just wait till you miss your period and do an HPT (Home pregnancy test). Even better, if you do an HPT a few days after you miss your period..Good luck and do let us know!!

Thanks Priya.....
no body didnt give a answer before, i confused,i did my test today morning 29th day,,it came negative..i am very sad.. what to do? it will take 35 day to come possitive? what? so worried....

Please tholikale vanthu pathil sollunkal. en ennai kandukka maddenkalaa? tamil ila type pannavum mudiuthillai. net work problem.

சங்கரி நானும் உங்க நிலமையில்தான் உள்ளேன். எனக்கு லாஸ்ட் பிரியட்ஸ் அக்டோ 17. நானும் உங்களைப் போல்தான் காத்துக்கொண்டிருக்கிரென். ஆனால் நான் ஹோம் டெஸ்ட் இன்னும் எடுக்கவில்லை. உங்களுக்கு 18த் தானே அப்படி என்றால் நீங்கள் 19 நவம் காலையில் ஹோம் டெஸ்ட் எடுங்க மா. பதற்றம் ஆகாதிங்க. அதனைப்பற்றி நினைக்காம ரிலாக்ஸா இருங்க. விரைவில் நல்ல செய்தி வர நான் கடவுளை பிராத்திக்கிறேன்

ஏமாறாதே|ஏமாற்றாதே

Thanks priyadharshini....
i will do 19th nov and let u know.
and u also tell me about ur result..
i am also pray for u.

Sankari, i think you tested way too early. Just wait till you miss your period and test on say 20th or after. HPTs will be accurate only if the HCG levels in urine are sufficiently high..so don't stress over this. Hope you get your positive soon.

Thanks a lot priya...

மேலும் சில பதிவுகள்