கலக்கல் கலந்துரையாடல் - 66

கலக்கல் கலந்துரையாடல் - 65'ல 170 பதிவை தாண்டிருச்சு... அதான் புது பக்கம். யார் சொன்னது நம்ம அரட்டை அடிக்கறோம்'னு???!! ;) நம்ம ரொம்ப பிசியா கலந்துரையாடிக்கறோம். ஹிஹிஹீ.... தொடருங்க.

இங்குட்டு வந்து பேசுங்க

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி எப்படி இருக்கிங்க? எப்படிப்பா இப்படி எல்லா தலைப்பையும் 1 யே போட்டிருங்க

வாழு இல்லை வாழவிடு

வனி தலைப்பை மாத்துங்க( நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு ஸ்டைலில் படிக்கவும்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வனி

நலமா.. அடடா நீங்க அடுத்த அரட்டை தொடங்கினத பாக்கவே இல்லை.. குழந்தைகள் நலமா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிக்கா
இந்தியா வந்தாச்சா? இல்ல மாலத்தீவில் தான் இருக்கீங்களா?!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வனித நான் இன்னும் 65எ படிச்சு முடிக்கலெ அதுக்குள்ள நீங்க 66க்கு போயிட்டீங்களே.

ஸ்ரீ

அப்படியா பேச நமக்கு கத்துக் கொடுக்கனுமா என்ன ;)..என்ன செய்துட்டு இருக்கிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமி.. பக்ரீத் வாழ்த்துக்கள் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்.. ;) மெயின் மெனு என்ன?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆனா நான் கெலம்பர டைம் வந்துடுச்சு . பாய் பாய் தோழிகளே .
ரம்ஸ், கல்ப்ஸ், யாழினி, தேவி, ப்ரியா, ஆமி, வனி, ஸ்வர்ணா, எல்லாருக்கும் பாய் பாய் டாடா டாடா

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் தோழிஸ் நான் கிளம்பர டைம் ஆயிடிச்சு, பை, பை, நாளைக்கு பார்க்கலாம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்