அரட்டை 68 ஜோதில வந்து கலக்கலாம்!!!

டும் டும் டும் டும் ......இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அரட்டை 67 - 200 பதிவு க்கு அதிகமாயிடுச்சு. அதுனால எல்லாரும் இங்க வந்து ஜோதி ல ஐக்கியமாயிடுங்க!!!!!!!!
எல்லாரும் நல்லா ஜோதி ஏத்தி என்ஜாய் பண்ணுங்க, நாளைக்கு அடிக்கடி நான் வந்து பதிவு போடறேன்......

இருங்க பா நான் தான் முதல் பதிவு போடுவேன். சரியா சுகி. ஹாய் தோழிகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்.

உன்னை போல பிறரையும் நேசி.

நித்தி நீங்க சொல்லிட்டிங்களா அடுத்த பட்டில கண்டிப்பா வர்றேன்.உங்க அளவுக்கு முடியாடிநாளும் என்னால முடிந்தத செய்றேன்.

உன்னை போல பிறரையும் நேசி.

அறுசுவை தோழர் தோழிகள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

கார்த்திகை தீபத்தன்று பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் தவமணி அண்ணா மற்றும் அறுசுவை ராணி செண்பகாவிற்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா தீபதிருநாள் வாழ்த்துக்கள்

வாழு இல்லை வாழவிடு

நன்றி சுமி ,உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ,

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா வேலையெல்லாம் முடிந்துவிட்டாதா?

வாழு இல்லை வாழவிடு

எப்படி இருக்கீங்க சுமி உங்க குழந்தைகள் நலமா நீங்க வொர்க் பண்றீங்களா ?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா குழைந்தைகள் எல்லாம் நலம். நான் வீட்டில்தான் இருக்கேன்ப்பா. பசங்களுக்கு 2 மணிக்கே school முடிந்துவிடும் அதானால் வேலைக்கு போகவில்லை.

வாழு இல்லை வாழவிடு

அரட்டைல யாராவது இருக்கீங்களா? அறுசுவை தோழிகளுக்கு தீப திருநாள் வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்