koluppu katti

hii mams,enakku koluppu katti irukkuthu,athai edukka enna pannalam.plz ethavathu idea iruntha sollunga akka

உங்கள் பதிவை தமிழில் போடுங்கள்.கட்டி எங்கு இருக்கு என்பதையும் தெறிவியுங்கள்.வெய்ட் பன்னுங்க தோழிகள் எல்லோரும் பட்டியில இருக்காங்க வந்து பதில் சொல்வாங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

hi,katti hand n some area la irukku pa

நீங்க டாக்டரிடம் போனிங்களா? இல்லையென்றால் உடனே டாக்டரிடம் செல்லவும்.

வாழு இல்லை வாழவிடு

doctr ta ponen pa,avar ithu onnum prblm illa'nu sonnar so na apdiea vittutten bt ippa athu vanthuttea irukku.ippo pona oprat panni edukkalam nu solrar bt thalumpu vilum.athan vera idea try panitrukken.

நான் எனக்கு தெரிந்தவரிடம் கேட்டு சொல்லிகிறேன்.

வாழு இல்லை வாழவிடு

ya sure,tnx sumi.r u house wife?

மேலும் சில பதிவுகள்