Hai Friends...

Hai....
Bank exam,Railway exam...epa nadakum..atarkana detail solluga friends..application form enga kidaikum...detail sollugappa......

hai nikitha you see the details in employment newspaper for railway exam,&also for bank exam ,some bank they advertise. all the best for your exams one kind advice pls join in any coaching center for bank exams they give details&test practice this will help you for your exams
thanks

நீங்க தினத்தந்தி நாளிதழ் திங்கள்கிழமை வாங்கி படியுங்கள் அதில் மாணவர்கள் உலகம் என்று ஒரு பேப்ப்ர் வரும்,அதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும்,பரீட்ச்சை தேதி உட்பட கொடுத்து இருப்பார்கள்,இது தவிர எம்ப்ளாய்ம்ண்ட் பேப்ப்ர் எல்லா பேப்ப்ர் கடையிலும் கிடைக்கும்.அதிலும்
அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

Thank you friends...

மேலும் சில பதிவுகள்