எனக்கு காய்சல் ஜலதொசம் குனமாஹ

ஹாய் நான் ஒரு மாத குழந்தைக்கு தாய் எனக்கு வைரஸ் காய்சல் லாக உல்லது குழந்தைக்கு பால் குடுக்கலாமா எனக்கு காய்சல் ஜலதொசம் குனமாஹ உதவி செய்யுங்கல் உடன் பதில் பிலிஸ்

நீங்கள் கொடுக்காமல் விட்டால் குழந்தைக்கும் தொற்றிக் கொள்ளும்.கைய்யை அடிக்கடி கழுகுங்க கழுகின பின் குழந்தையை தூக்குங்க.அதிகம் குழந்தயை மாறும் வரை கொஞ்ச வேண்டாம்..மாஸ்க் கிடைத்தால் வாங்கி முகத்தில் கட்டிக் கிட்டு குழந்தையை கவனிப்பது நல்லது..ஹேன்ட் சானிடைசெர் அடிக்கடி கைய்யில் போட்டுக் கொள்ளலாம்.எனக்கும் 2 வார குழந்தை இருக்கையில் காய்ச்சல் வந்து இப்படி தான் செய்தேன்

மேலும் சில பதிவுகள்