கர்பினி பெண்களுக்கு வீசிங் வந்தால் என்ன செய்வது?

தோழிகளே,
எனது தோழி சசிகலாவிற்கு செப்டெம்பெர் மாதம் திருமணம் நடந்தது.
அவளுக்கு வீசிங் ப்ரச்சனை இருக்கிறது.வருடத்திருகு எப்படியும் 6 - 7 முறை வரும்.
கர்பமாகும் முன், வீசிங் வராமல் தடுக்க ஏதேனும் வழி உண்டா?
அல்லது கர்பமான நிலையில் இந்த ப்ரச்சனை வ்ந்தால் சமாளிப்பது எப்படி?
இப்போதைக்கு அவள் இன்ஹலெர் பயன்படுத்தி வீசிங் வரும் நேரத்தில் சமாளிக்கிராள்.
ஆலொசனை கூறுங்கள்

இன்ஹேலர் வீஸிங் வரும்போது மட்டும்தான் எடுப்பாங்களா? எப்போவாவதுதான் இப்படி ஆகும் என்றால், முடிந்தால் எதனால் வருகிறது என்று பார்த்துத் தவிர்க்கச் சொல்லுங்கள். அடிக்கடி வீஸிங் வருபவரானால் தொடர்ந்து இன்ஹேலர் பயன்படுத்தச் சொல்லி இருப்பார்கள். ப்ரிவென்டர் கொடுப்பார்கள்.

அவரது வைத்தியரிடம் பேசச் சொல்லுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்