சந்தேகம் தீர்த்து வைய்ங்களேன்.....

அறுசுவை நேயர்களுக்கு என் வணக்கம்...
எனக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது. குழந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இப்போது எனக்கு POD வந்து 36 நாட்கள் ஆகிறது. கர்பமாக இருக்கும் என தோன்றுகிறது. வீட்டிலேயே strip வைத்து check செய்து விட்டு பிறகு மருத்துவரை அணுக நினைக்கிறன். எதனை நாட்களில் இந்த test செய்து பார்க்கலாம்....??? சில நேரங்களில் குமட்டல் உணர்வு இருக்கிறது.
கொஞ்சம் யோசனை சொல்லுங்க தோழிகளே....

னக்கு தெரிந்த அளவு சொல்கிரேன். 40 வது நாளிள் நீங்கள் டெஸ்ட் செய்து பார்கலாம். குமட்டல்,காலையிலெயே அதிகதூக்கம் இப்டி இருக்கலாம். எப்டி இருக்குமோ ரிசல்ட் என்று பயப்பட வேண்டாம். ரிலாக்சாக இருக்கவும். உங்கள் ஆசைப்படி எல்லாம் அமய வாழ்த்துக்கள்.

சிவகாமி

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

Hai. Sona வாழத்துக்கள். சிலபேருக்கு 33 நாட்களிலே தெரிந்துவிடும். சிலருக்கு 40-45 நாட்களில் தான் தெரியும். நீங்கள் தற்போது வீட்டிலேயே செக் பண்ணிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம் . 40-45 நாட்களில் கட்டாயம் தெரிந்து விடும். முடிந்தால் நாளைக்கு செக் பண்ணி பாருங்கள். ரிலாக்சாக இ்ருங்கள். முடிந்தவரை POD பற்றி Think பண்ணவே செய்யாதீங்கள். ரிலாக்ஸாக இருங்கள். GOD WILL HELP YOU.

ஹாய் சோனா 35வது நாள் செக் பன்னுங்க. சரியாக தெரியும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

35-வது நாள் முதல் செக் செய்யலாம்.காலையில் எழுந்தவுடன் செய்யவும்

35-வது நாள் முதல் செக் செய்யலாம்.காலையில் எழுந்தவுடன் செய்யவும்

பதில் அளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி....
நான் இன்று காலை test செய்ய விட்டுவிட்டேன். நாளை காலை கண்டிப்பாக செய்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்.
நேற்று இரவிலிருந்து தலை சுற்றும் உணர்வு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.... result நினைத்து கொஞ்சம் பதட்டமா இருக்கு.... எனக்காக கடவுளை வேண்டிகிரின்களா....

sona

ரிசல்ட் எப்படி இருக்குமோனு அது பற்றி யே நினைச்சுட்டு இருக்காதீங்க..
பாசிடிவ்வான ரிசல்ட் வர வாழ்த்துக்கள்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

வணக்கம் தோழிகளே... நான் strip வைத்து சோதனை செய்து பார்த்தேன்.... result negative ஆகா வந்தது... கொஞ்சம் மனதுக்கு வருத்தமாக உள்ளது.... அனால் இன்னும் எனக்கு POD வரவே இல்லை. எனக்கு இப்பொது என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தை எதிபார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்...

sona

மேலும் சில பதிவுகள்