ட்ரெண்டி டிசைன்ஸ் - 3

தேதி: November 30, 2010

5
Average: 4.1 (15 votes)

 

ஹென்னா கோன்

 

கையின் முன் பக்கத்தில் படத்தில் இருப்பது போல் மூன்று பூக்களை இடைவெளிவிட்டு வரையவும்.
அந்த பூவை இணைப்பது போல் இரட்டை வளைவுகளாக வரைந்து, அந்த வளைவின் ஒரு பக்கத்தில் சிறு முத்துக்களும், மற்றொரு பக்கத்தில் புள்ளிகளும் வரையவும்.
ஒவ்வொரு பூ டிசைனின் இதழ்களின் இடையில் சிறு தோகை போன்ற இந்த டிசைனை வரையவும்.
விரல்களிலும் தோகை போன்ற டிசைன் வரையவும்.
சுலபமாக போடக்கூடிய ட்ரெண்டி டிசைன் இது. இதே போல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் வரையலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

எனக்கு 'எவ்வளவு சிறிதாக வேணுமானாலும்' வரையுற டிசைன் தான் வேணும். ;)
அழகா இருக்கு.
(கைல போட இப்ப ஸ்கூல்ல அனுமதி இல்லை. விடுமுறையில் பார்க்கலாம்.)

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா இருக்கு வனி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இதவிட சிம்பிள் ஹ அழகா போடா முடியுமானு தெரியல வனி....எப்பவுமே நீங்க rocking தான்!!!!
இன்று முதல் மெஹந்தி டிசைன்களின் அரசி என்ற பட்டம் வழங்க படுகிறது......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனிதா சூப்பரா இருக்கு. அசத்திறீங்க. மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

வனி,
இப்படி வரிசையா அழகழகா மெஹந்தி டிசைன் போட்டுத் தாக்கறீங்களே! எனக்கு உங்க மேல பொறாமையே வந்திடும் போலிருக்கு.. ;) i feel u r gifted with fine arts... :)

ஸ்ரீமதி,சுகந்தி,யாழினி,வனித,கல்பனா..............
எல்லோரும் எப்பிடி இருக்கீங்க

வனி சூப்பர். சிம்பிளான அழகான டிசைன்.

வனி சூப்பர். ரூம் போட்டு யோசிப்பிங்கலோ

LIVE ND LET LIVE

அன்பு வனிதா

வழக்கம் போலவே - பார்த்தேன், ரசித்தேன், வியந்தேன்.

பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

மெகந்தியின் அரசியே
உம்புகழ் வாழ்க! வளர்க!
அந்த நாட் சுமாரா வந்தது.எம்ப்ராய்டிங் பொருள்கள் ஸ்டோன் ஜமிக்கி ஜிகுனா இதெல்லாம் எங்கு கிடைக்குமென்ரு சொல்லுங்களேன். pls

ரொம்ப அழகாவும் சிம்பிளாவும் இருக்கு வனி. சூப்பர்ப் வனிக்கா. இதை பார்த்துட்டு இனி யாருமே எனக்கு மெஹந்தி போட தெரியாதுனு சொல்ல முடியாது எல்லாருமே எளிதீல் போட்டுக்கற மாதிரியா ரொம்ப சிம்பிள் டிசைன் போட்டு இருக்கீங்க.

ஹாய், எப்படிப்பா இவ்வளவு அழகான் டிஸைன் மெகந்தியில் போட்டிருக்கீங்க? எங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் ரொம்ப நாளாக மெக்ந்தி கேர்ன் இருந்தது. அதை உங்கள் டிஸைன் பார்த்தவுடன் ஆசை வந்து உடனே என் கையில் போட்டுப்பார்த்துவிட்டேன். உங்கள் கையும் மிக அழகாக இருக்கு. ஸுப்ப்ர் அப்பு.

Vanitha, fantastic designs... you have a very artistic eye for sure...:thumbsup:

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி :)

இமா... முதல் ஆளாய் வந்து பதிவு போட்டு என்னை அப்படியே பறக்க வெச்சுட்டீங்க ;) மிக்க நன்றி. காத்திருக்கேன்.

சுவர்ணா... மிக்க நன்றி :)

சுகி... மிக்க நன்றி. பாராட்டுக்கும், பட்டத்துக்கும் :)

அம்முலு... மிக்க நன்றி :) மெயிலையே காணோமே???!!

சாந்தினி... மிக்க நன்றி. :)

ரீனா... அனைவரும் நலம். நீங்க??

வினோஜா... மிக்க நன்றி :)

சரெஹா... உங்க பெயர் சரியா??? மிக்க நன்றி. இல்லை இல்லை ரூமில் உட்கார்ந்து யோசிப்பேன் ;)

சீதாலஷ்மி... மிக்க நன்றி. எப்போ மாட்டுவீங்கன்னு பார்க்கறேன்.

இனியா... மிக்க நன்றி. நாட் வந்துட்டுதா??? போட போட நல்லா வந்துடும். கவலை வேண்டாம். பொருட்களுக்கு ஒரு புது இழை பார்த்தேனே... அங்கயே பதிவும் போட்டிருக்கேன். எனக்கு தெரிஞ்சது எல்லாம் சென்னை தாங்க... திருநெல்வேலியில் கடைகள் தெரியாதே!!! :(

யாழினி... மிக்க நன்றி. அதான் எனக்கும் வேண்டும்... தெரியாதவங்க கூட போட கத்துக்கனும் :)

கவிதா... போட்டாச்சா??? கண்டிப்பா இதை விட அழகா தான் வந்திருக்கும். மிக்க நன்றி.

DSen... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்,

இந்த design than என் கையில் இப்பபோட்டிருக்கேன், எல்லாரும் super (azhaka) சொன்னங்க அத்தனை பாராட்டுக்களும் உங்களுக்கே சமர்ப்பனம்.

உங்களுக்கு மட்டும் ஒன்று சொல்கிறேன்.

நான் mehandi design போடகற்றுகொண்டதே உங்க desings பார்த்துதான்.
இப்ப mehandi desings ரொம்ப intrest வந்துடுச்சு.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

சாந்தி... மிக்க நன்றி. உங்க பின்னூட்டம் படிச்சு பறக்கறாப்பல இருக்கு ;) என்னால போட ஆரம்பிச்சாலும் உங்களுக்கு நல்ல திறமை இருக்கு, அதான் அத்தனை அழகா பார்த்த டிசைனை போட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள். முன் போல் போட்டோ அனுப்பி இணைக்க முடிஞ்சிருந்தா நானும் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பேன். ;( சரி பரவாயில்லை... படம் எடுத்து பத்திரமா வைங்க. முடியும் போது பார்த்துடலாம்.

//வனிதா மேடம்// - இது ஒன்னு தான் இடிக்கிது. வனிதா, வனி'னு கூப்பிடுங்க. கேட்க இனிமையா இருக்கும். :) shanthi79 - 79 உங்க பிறந்த வருடமா இருந்தா நான் உங்க தங்கை. :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta