முத்து மிக்சர்

தேதி: December 2, 2010

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஜவ்வரிசி - 2கப்
சிறிதாக கட்செய்த கொப்பரைத்துண்டுகள - கால்கப்
பொட்டுக்கடலை - கால் கப்
வேர்க்கடலை - கால்கப்
முந்திரிபருப்பு - 10
திராட்சை - 10
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையானாளவு


 

கடாயில் எண்ணெய் காயவைத்து,கொஞ்சம், கொஞ்சமாக ஜவ்வரிசியை பொரித்து எடுக்கவும்.
அந்தஎண்ணெயிலேயே வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கொப்பரை,முந்திரி,திராட்சை கருவேப்பிலை எல்லாவற்றையும்பொரித்து சேர்க்கவும். சூடாக இருக்கும்போதே மஞ்சப்பொடி உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
வறுத்தவை எல்லாவற்றையும் சேர்த்துஒன்றாக கலக்கி வைக்கவும்.


கொஞ்சம்கூட காரமே சேர்க்காத மிக்சர் இது. குழந்தைகள் பெரியவர் அனைவரும்
விரும்புவார்கள்.

மேலும் சில குறிப்புகள்