sathvikanth - December 3, 2010 - 01:42 பாத்ரோம் வாசனையாக இருக்க என்ன செய்ய தேவை exhaust Permalink thalika - December 3, 2010 - 02:32 முதலில் ஒரு எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் வைக்கனும் அவ்வப்பொழுது உபயோகிப்பவர்களே தரையை வைப் பண்ணி விட்டு வரும்படி உறுப்பினர்கள் அனைவரும் பழகினால் எப்பவும் சுத்தமாக இருக்கும் டாய்லெட்டில் வைக்கக் கூடிய ஏர் ஃப்ரெஷ்னெர் கிடைக்கிறது மாட்டி விடலாம் தினம் ஒரு முறை ரஃபாக கழுகியும் வாரம் ஒரு முறை பளிச்சென்று முக்கு மூலையை கழுகியும் பெட்ரூம் போலவே வைக்கலாம் இதையெல்லாம் விட முக்கியம் குடும்ப அங்கத்தினர் அனைவருக்குமே சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணமும் வேண்டும் Log in or register to post comments thalika sonnadu appadi Permalink jameela - December 13, 2010 - 17:02 thalika sonnadu appadi sari.once in a while clean the taps,make a paste with vinega and sodabicarbonate(appakaram)rub nicely on the old taps.the taps will some wat look new. jameela Log in or register to post comments
exhaust
முதலில் ஒரு எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் வைக்கனும்
அவ்வப்பொழுது உபயோகிப்பவர்களே தரையை வைப் பண்ணி விட்டு வரும்படி உறுப்பினர்கள் அனைவரும் பழகினால் எப்பவும் சுத்தமாக இருக்கும்
டாய்லெட்டில் வைக்கக் கூடிய ஏர் ஃப்ரெஷ்னெர் கிடைக்கிறது மாட்டி விடலாம்
தினம் ஒரு முறை ரஃபாக கழுகியும் வாரம் ஒரு முறை பளிச்சென்று முக்கு மூலையை கழுகியும் பெட்ரூம் போலவே வைக்கலாம்
இதையெல்லாம் விட முக்கியம் குடும்ப அங்கத்தினர் அனைவருக்குமே சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணமும் வேண்டும்
thalika sonnadu appadi
thalika sonnadu appadi sari.once in a while clean the taps,make a paste with vinega and sodabicarbonate(appakaram)rub nicely on the old taps.the taps will some wat look new.
jameela