கோலம் போட உதவுங்கள் தோழிகளே please

மார்கழி மாதம் வர போகுதே, கோலம் போட ஹெல்ப் பன்னுங்கplease. என் வீடு தனி வீடு. எனக்குனு தனி வாசல் உண்டு. நல்ல வண்ண மயமான ரங்கோலி போட கத்து கொடுங்க தோழிகளே. எந்த web site -ல் பார்தால் தெளிவான ரங்கோலி கிடைக்கும். எனக்கு கோலம் போட தெரிய்ம். ஆனா கல்யாணத்துக்கு பிறகு கோலம் போட சந்தர்ப்பம் வரல. இப்பதான் வந்திருக்கு. என் அத்தை -ய அசத்துற மாதிரி colour colour ரா கோலம் போட்டு அனுப்புங்க தோழிகளே. please

நித்யா ஒரு websitenu சொன்னா அதுல கொஞ்சம் தான் வரும் . google போயிட்டு கலர்புல் கோலம் அப்டின்னு டைப் பண்ணி imagesla பாத்தீங்கன்ன இருக்குற எல்லா வெப்சைட் கோலமும் அதுல இருக்கும் . பார்த்த பிறகு சொல்லுங்கள் .

http://www.google.co.in/images?q=colourful+kolam&oe=utf-8&client=firefox-a&rlz=1R1WZPB_en___IN361&um=1&ie=UTF-8&source=univ&ei=iw_-TIbNGYKzrAey-fWgCA&sa=X&oi=image_result_group&ct=title&resnum=1&ved=0CCYQsAQwAA&biw=1399&bih=517

நான் பார்துட்டு சொல்கிரேன். ரம்ப நன்றி.

http://picasaweb.google.com/selvamrpr see this site to useful your question.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

அனைத்து kollangalume மிக நன்றாக உள்ளது சாந்தி

நான் எல்லா கோலங்களையும் நோட்டில் தான் வச்சு இருக்கேன்பா. சாரிபா அதை எப்படி உங்களுடன் பகிர்ந்துக்கிறதுனு தெரியல. ரம்யா நீங்க சொன்ன சைட்ல நானும் போய் பார்க்கறேன்.

http://kolangal.kamalascorner.com/

இந்த link ka கிளிக் பண்ணுங்க....

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

http://kolangal.kamalascorner.com/
நானும் இந்த வெப்சைட் ல தான் எப்போதும் பார்ப்பேன். ரொம்ப சூப்பர் ஆ இருக்கும்.

ப்ரெண்ஸ் இப்ப கோலம் ஈஸியா போடற மாதிரி சல்லடையில் கோலம் டிசைன் செய்து, கோல டப்பா போன்று விற்கிறார்கள். சென்னையில் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

t.nagar opposite fathima jewellery , Geethanjali hotel opposite near bata showroom , (grt usman road bridge) பிள்ளையார் கோவில் வாசலில் விற்ப்பார்கள். நான் பார்த்திருக்கேன்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

மேலும் சில பதிவுகள்