help

வணக்கம்,
எனக்கு திருமணம் ஆகி 3 மாதஙள் ஆகிவிட்டது முதல் மாதம் 38 நாட்கள் கர்பமாக இருந்தேன் டெஸ்ட் பண்ணிபார்த்தோம் கர்பமாக இருக்கிறேன் என்றார் டாக்டர்
அடுத்த நாள் கலுத்து வலி மிகுந்து இருந்ததால் டாக்டரை பார்த்தோம் அவர் நீங்கள் கர்பமாக இருப்பதால் ட்ரீட்மென்ட் எடுக்க முடியாது வலியை தாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மிகவும் வலி இருக்கும்பொது இந்த பெனடால் மாத்திரை சாப்பிடுங்கள் என்றார் நான் 2 மாத்திரைகள் சாப்பிட்டேன் பிறகு 3 வது நாள் எனக்கு லேசாக அரக்கு நிரத்தில் சலி போன்று வந்தது அதை தொடர்ந்து பீரியட்சும் வந்துவிட்டது .அடுத்த மாதம் எனக்கு பீரியட்ஸ் தள்ளி வந்தது அதாவது 40 நாள் ஆகி வந்தது டாக்டரை சந்தித்தோம் அவர் ப்ரொலாக்டின் சிறிது அதிகமாகி உள்ளது என்றார் அதனால் எந்த ப்ராப்லெமும் இல்லை என்று டாப்லெட் குடுத்தார் பட் எனக்கு இந்த டிசெம்பர் மாதம் ஒவுலேசன் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை? மற்றும் இது மாதிரி நடந்ததனால் குழந்தை தரிக்க எதுவும் ப்ரப்லெம் வருமா?

மேலும் சில பதிவுகள்