how to get rid of blackmark

பருகள் எற்படுதிய கருபுள்ளி மரைய வைப்பது எப்படி? help me pls

சந்தணத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பூசி சிறிது நேரம் விட்டு பின் கழுவுங்கள் இவ்வாறு செய்து கொண்டு வந்தால் நாளடைவில் மறைந்துவிடும்

Thanks brinda akka..I will try it

apply some besan flour and water to your face try it for two or three weeks it will go.....

மேலும் சில பதிவுகள்