vaaram

karppamana penkalukku 1week,2nd week enru sollukiraarkale ithu mathavitay vantha muthal naaliliruntha allathu karumuttai veliyakum 14 to 16 vathu naaliluruntha.lease yarenum pathil kooravum

கீழே தமிழ் எழுத்துதவி பயன்படுத்தவும், period ஆன முதல் நாளிலிருந்து கணக்கு எடுப்பார்கள். மொத்தம் 40 வாரம், ஒவ்வொறு மாதமும் ஒவ்வொரு உறுப்பு வளரும். எனவே எப்பொழுதும் மனதை சந்தோசமாக, கெட்டஎண்ணங்கள் இல்லாமல் பார்த்துகொள்ளவும். period ஆன தேதியிலிருந்து 9மாதம், 7நாள் டெலிவரி தேதி. எ.கா: 16.10.2001 என்றால் 23.7.2002 ( என் பெரிய மகனுடய டெலிவெரி தேதி)

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

மேலும் சில பதிவுகள்