காஞ்சீபுரம் இட்லி

தேதி: December 9, 2010

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

புழுங்கல் அரிசி - ஒருகப்
பச்சை அரிசி - ஒருகப்
உளுந்தம் பருப்பு - ஒன்றரை கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிபருப்பு - 10
மிளகு ஜீரகம் - 1+1 2 டீஸ்பூன்
பருங்காயம் - சிறிதளவு
எண்ணை - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒருஸ்பூன்


 

அரிசி, பருப்புகளை தனித்தனியாக ஊறவைத்து (2மணி நேரம்) மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
எண்ணயில் கடுகு,கடலைபருப்பு,முந்திரி, மிளகு, ஜீரகம்,பெருங்காயம்தாளித்து ஆறியதும் மாவில் சேர்க்கவும் உப்பையும் சேர்க்கவும்.
சிறு,சிறு கிண்ணங்களில் மாவை ஊற்றி இட்லி வேகவைப்பதுபோல் ஸ்டீம் பண்ணி இறக்கவும்


தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

எத்தனை மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்

IDUVUM KANDANDU POGUM

காலை டிபனுக்கு பண்ணனும் என்றால் முதல் நாள் இரவே அரைத்து குறைந்தது 10 மணி நேரங்களாவது புளிக்கணும்.