தக்காளி தால்

தேதி: December 10, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மசூர் தால் - ஒரு கப்
தக்காளி( நன்கு பழுத்தது) - 5
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
மஞ்சத்தூள் - அரை ஸ்பூன்
மிளகா தூள் - அரை ஸ்பூன்
கடுகு - அரைஸ்பூன்
ஜீரகம் - அரைஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

பருப்பை மஞ்சதூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
தக்காளி, இஞ்சி,பூண்டு,மிளகாய் மல்லிதழைகளை பொடிசாக நறுக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி, கடுகு ஜீரகம் தாளித்து,அத்துடன் நறுக்கிய வற்றையும் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வெந்தபருப்பைகொட்டிகொதிக்கவிடவும்.
மேலாக உப்பு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


சப்பாத்தி, சாதமுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hi chitra
takali dal was superb. went very well with chappati.
thanks