என் குழந்தை 19.8.10 அன்று 2 1/2 கிலோ எடையுடன் பிறந்தான்.பின் 15 நாளில் 1 1/2 கிலோவாகி தற்போது 5.480 உள்ளான்.இது சரியான எடைய? ஓவ்வொரு மாதமும் அவன் கூட வேண்டிஅ எடை எவ்வளவு? நான் எப்படி அறிந்து கொள்வது
என் குழந்தை 19.8.10 அன்று 2 1/2 கிலோ எடையுடன் பிறந்தான்.பின் 15 நாளில் 1 1/2 கிலோவாகி தற்போது 5.480 உள்ளான்.இது சரியான எடைய? ஓவ்வொரு மாதமும் அவன் கூட வேண்டிஅ எடை எவ்வளவு? நான் எப்படி அறிந்து கொள்வது
baby weight
hai dharani
http://www.who.int/childgrowth/standards/cht_wfa_boys_p_0_6.pdf
என்னோட பொண்ணோட file la இந்த மாதிரி சார்ட் இருக்கும் அதை வச்சி தான் நான் கண்டு பிடிப்பேன். இந்த லிங்க் உங்களுக்கு useful la இருக்கும் என்று நினைக்கிறேன். எதற்கும் doctor கிட்ட கேட்டுக்கோங்க.
குழந்தை எடை
இது ஒரு அளவுகோல் தானே தவிர இது மாதிரி தான் கட்டாயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் தனி தனியாக இருக்கும். தாய்பால் குடிக்கும் குழந்தைகள் முதல் நான்கு மாதத்தில் தோராயமாக 170 கிராம் ஒரு வாரத்திற்கு என்ற விகிதத்தில் கூடுவர். சில குழந்தைகள் 113-142 கிராம் தான் கூடுவர். அடுத்த இரண்டு மாதத்தில் 113-142 gram ஒரு வாரத்திற்கும் அடுத்த 6 மாதத்தில் 57-113 கிராம் ஒரு வாரத்திற்கு என்று கூடுவர். இது தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் தோராயமான கணிப்பு. உங்களுக்கு மேலும் சந்தேகம் இருப்பின் உங்கள் குழந்தையின் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!