poori

poori ithai தமிழில் எவ்வாறு டைப் செய்வது?

பூரி

puuri என டைப் பண்ண வேண்டும். இதுக்குன்னு தனி இழையா?

கீழே தமிழ் எழுத்துதவில எல்லா விளக்கமும் கொடுத்துர்ப்பாங்க. அதுல பாருங்க.உங்க நிறைய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி தோழியே நான் poori என்று டைப் செய்து பார்த்தேன்.அதனால் தான் கேட்டேன்.இந்த சந்தேகங்களை எதில் கேட்க வேண்டும்?

மேலும் சில பதிவுகள்