HOW TO TYPE IN TAMIL

hai friends,

Have a great Day for all

tamil la epadi type pandrathunu konjam solunga friends? I am waiting for ur quick reply

ஹாய் ஷான்,googlelil tamil transliteration டைப் செய்து அதில் இங்கிலிஷில் அடித்தால் தமிழில் வரும்.

பின் ரைட் கிளிக்-select all -cut செய்து reply டு commendil பேஸ்ட் பண்ணுங்கப்பா.

ஹசீன்

http://www.google.com/transliterate/tamil
இந்த link use பண்ணுங்க... ரொம்ப சுலபமா இருக்கும்.....

sona

http://www.arusuvai.com/tamil_help.html

இந்த பக்கத்தை திறந்து உபயோகித்து பார்க்கவும்

ஹாய் தோழி...,நீங்க search ல் போய் NHM writter free download னு டைப் செய்தீங்கன்னா....அந்த சைட் கிடைக்கும் அங்கே போய் அந்த NHM writter யை டவுன்லோட் செய்திடுங்க.அது நமக்கு தமிழில் டைப் செய்ய ரொம்ப சுலபமாக இருக்கும். alt யை press பண்ணிகிட்டே 2 யை அழுத்தினால் தமிழில் டைப் செய்யலாம்.(அம்மா=ammaa... உதாரணமாக இப்படி)அதே போல் alt 0 அழுத்தினால் மீண்டும் இங்கிலீஷ் letter வந்துவிடும்.
முயன்று பாருங்கள்.இதுவே மிக சுலபமான வழி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குறிப்பு அனுப்ப என்ன பன்னனும் .நான் நீண்ட நாட்களாக குறிப்பு அனுப்ப என்ன பன்னவேண்டும் என்று தெரியவில்லை உதவி ப்ளீஸ்...

உங்க குறிப்புகளை இந்த முகவரிக்கு மெயில் பன்னுங்க

arusuvaiadmin@gmail.com

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கீழேயே தமில் எழுத்துதவி இருக்கு பாருங்க

மேலும் சில பதிவுகள்