அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

ஹாய் ஹாய் ஹாய்... எனக்கும் பொழுது போகல. அதான் புது இழை துவங்கிட்டேன் ;) எல்லாரும் சவுக்கியமா?? சும்மா தமாசுக்கு தாம்பா சொன்னேன்... கோவிச்சுக்காதீங்க. அரட்டை எப்பவுமே ஜாலிக்கு தானே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மேடம், பொழுது போகலனா மட்டும் தான் அரட்டை பக்கமே எட்டி பார்ப்பீங்களா? ஆனாலும், இது அநியாயம் தான். எங்க பொழுதே அரட்டைல தானே தொடங்கி, அரட்டைல தானே முடியுது ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் யாரு இருக்கா அரட்டையில் சீக்கிரம் வாங்க நான் கிளம்பிடுவேன்

யாருமே இல்லைமா நீங்களும் நானும்தான்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அம்மா, நான் இல்லை அரட்டைல அதை தான் சொல்ல வந்தேன். நான் யார்கூடவும் பேச போறதில்ல :( வந்தா எல்லாரும் மொத்தமா வருவாங்க. இல்லாட்டி ஒருத்தரும் வர மாட்டாங்க. இப்படியே போனா நான் பேசாம அறுசுவைய டைவர்ஸ் பண்ணிட்டு தான் போகனும் :(((

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் (டைவர்ஸ்) அந்த வார்த்தைய விளையாட்டுக்கு கூட சொல்லாதீங்கப்பா ப்ளீஸ்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா, ஊர் பிரயாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா பா. குட்டி பையன் எப்படியிருக்கான்? பேர் அம்ரித் தானே? நீங்க எப்படியிருக்கீங்க? கதைகளுக்கு பின்னூட்டம் தந்திருந்தீங்க. பதில் போட முடியலை. இங்க ஒருமுறை என்னோட நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிச்சுக்கறேன் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எப்படி இருக்கிங்க ரெண்டுபேரும்
கல்பா உன்னை கேட்டேனே நீ தான் பதில் தரலை குட்டிக்கும் உனக்கும் இப்போ எப்படி இருக்கு

அஸ்வதா, நான் சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னேன் பா. இவ்வளவு சீரியசாய்ட்டீங்க. என்னால அவ்வளவு சீக்கிரம் யாரையும்,எதையும் விட முடியாது பா. சரி உங்களுக்காக இனிமேல் அந்த வார்த்தைய நான் பயன்படுத்த மாட்டேன். போதுமா பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அம்மா, நானும், குட்டிங்களும் இப்ப கோல்ட் கிட்ட இருந்து எஸ்கேப் ஆய்ட்டோம். மாத்திரை, கஷாயம் குடிச்சு சரி பண்ணிட்டோம். நீங்க தான் சாட்டுக்கு வந்தாலும் கண்டுக்காம போய்டறீங்க :(அது போகட்டும், நீங்க, உங்க சின்ன பொண்ணு எப்படியிருக்கீங்க? சென்னைக்கு மழை போதுமா? இன்னும் வேணுமா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்