Kolam designs

Hi friends, markazhi madham thonda poguthu. So kolam designs pathi solunga. Rangoli designs irunthal nala irukum.udavungal thozhigale.

சங்கீதா, நான் போட்ட ரங்கோலி கோலம் அனுப்ப முடின்தால் அட்மின் சாருக்கு அனுப்பி போஸ்ட் செய்யக் கேட்கிரேன்.அது ரெண்டும் நான் கோவில் திருவிழாவின்போது வாசலில் போட்டு பரிசு வாங்கியது.

சங்கீதா இந்த லின்கில் போய் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/17291

அன்புடன்
மகேஸ்வரி

HAI mahesyuva FRIEND HOW ARE YOU? EN NAME REKHA.

நான் நலம். நீங்க நலமா?. உங்க பதிவுகளை தமிழிலில் போட கீழே எழுத்துதவி இருக்கு. அதை யூஸ் பண்ணுங்க.

அன்புடன்
மகேஸ்வரி

என்க்கு கொஞ்சம் கச்டமா இருக்கு ப்ரென்ட்

அப்புரம் யப்படி இருக்கிங்க. சாப்பிடிங்கலா

ரேகா இங்க அரட்டை வேண்டாம். அரட்டை பகுதிக்கு வாங்க. இன்னும் நிறைய தோழிகள் இருக்காங்க.

அன்புடன்
மகேஸ்வரி

அரட்டை பகுதில நென்ஙக இருபிஙலா

-

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

hai friends
i am usha muralidharan. please ennakum kolam designs kuttugapa. tamil link enga eruku.

மேலும் சில பதிவுகள்