best doctor in sharjah

hai enakku marriage agi 6 months achhu but no baby pls tell me best doctor to consult
jaya

ஜெயா... நீங்கள் சார்ஜாவில் இருக்கின்றீர்களா...?
உங்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தானே ஆகுது.எனவே அதற்க்குள் கவலை வேண்டாம்.இப்படி சொல்கிறேனே என்று என் மீது கோபபடாதீர்கள்.
நம் மணமும்.உடலும் அதற்க்கு தயாராக இருக்க வேண்டும்.அது மிக முக்கியம்.இருப்பினும் நீங்கள் டாக்டரை அணுக கேட்டிருப்பதால் சொல்கிறேன்.
சார்ஜா கார்னிச் ரோட்டில் வென்னில் க்ளீனிக் என்று உள்ளது.அங்கே டாக்டர் உமா ரொம்ப நல்லா பார்ப்பாங்க.நம்ம தமிழ்காரங்க தான்.எனவே நல்லா பேசி நம்ம சந்தேகங்களை தீர்த்துக்கலாம்.
மறுபடியும் ஏதும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

Thank u apsara
i am had a 38 days misscarriage on the 4th month after that i not having my regular period cycle thats y iam having fear

ஸாரி ஜெயா...மாதவிடாய் சரியாய் வர கவனிக்க வேண்டியது முக்கியம் தான்.
அது ஒழுங்காக இருந்தாதான் நல்லது.இதற்க்கு நிச்சயம் ஆரம்பித்திலேயே கவனிப்பது சரியே....நிச்சயம் சென்று டாக்டரை கன்சல்ட் செய்து விட்டு வாருங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வென்னில் கிளினிக்கில் டாக்டர் உமா மகேஸ்வரி மேம் நன்றாக பார்ப்பார்கள்.தமிழ் டாக்டர்தான்.அவரிடம் சிகிட்சை எடுத்தால் கன்டிப்பாக குழந்தை கிடைக்கும்.

மேலும் சில பதிவுகள்