cream for marks

pls tell me the name of the creams for pregnancy skin marks available in markets

Hi, name of the creem is STRETCH NIL,for prevention or minimization of marks.otherwise you can use lavanathailam available in all medical stores in india.

அனு கொஞ்சம் தமிழில் டைப்பண்ணுங்க. அப்புறம் நீங்க இப்ப கர்பமாயிருக்கிங்களா?

வாழு இல்லை வாழவிடு

stretch nil works really good to minimize the stretch marks

STRETCH MARKS USE PANNUNGA NALLA EFFECT IRUKKUM NAN KOODA ADHU THAN USE PANNINEN

முஸ்டெலா , ப்ரெக்னகேர் ... இதை உபயோகித்து பாருங்கள் ....

Express Yourself .....

குழந்தை பிறந்த பிறகும் எந்த கிரீம் உபயோகிக்கலாம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஸ்ட்ரெச் மார்க்ஸ் க்ரீம் எதுவாயினும் அதை டெலிவெரிக்கு பின்னும் உபயோகிக்கலாம் ... !!

Express Yourself .....

ஸ்ட்ரெச் மார்க்ஸ் க்ரீம் சென்னையில் எந்த ப்ராண்ட் கிடைக்கிறது. எங்கு கிடைக்கும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே. ப்ளீஸ்...

wanish cream is very useful for makrs.. this is my personal opinion da.. try atleast two times two months reguarly k.

sorry pa ennidam tamil fonts illa. innum download pannala. enaku kulandhai pirandhu 1 year achu. girl name anathmika. na arusuvaiku vandhu romba nal achu so inimel tamil fonts download panni type panren. sorry.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

மேலும் சில பதிவுகள்