ultrasound scan

ultrasound scan entha nalil(45 days pregnant )nanraka theriyaum.en friendukku irregular period than but ippa treatmentkku injection pottarkal karumuttai siriyathairukkunnu.34 vathu nale pregnant therinjiruchchu.dr yitam 35 vathu nale blood test etuththu uruthi sonnanka.45 vathu nal scan pottanga piraku pulliyathan theriyuthu.innum 2,3 varam kaliththu vanga parppom.vali irunthathunna lum,vomit irunthalum udene vanga enru sonnarkal.ippa ava rompa payapaatural.en enral 9 varutama kulainthai illai.
eththanavathu nalil scan pottal nanraka theriyum.injection vera pottathal romba kulappam aakiral.yarukkavathu ippadi sonnarkala uthavi seiyyungal pls

enaku kulanthai piranthu five months aaguthu.
pregnant aanathum 3 months kalithu than scan panna sonnanga.
appo than nalla theriyum nu nenaikeran. 3 months varai romba careful aaga irukkavum.

god is great

முதலில் உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன், எனக்கு குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகின்றது. எனக்கு 3 முறை ஸ்கேன் எடுத்தார்கள்.45 days,5th month & 7th month. அடிகடி ஸ்கேன் எடுப்பதும் நல்லது இல்லை என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.உங்கள் தோழியை நல்ல சத்துள்ள உணவு சாப்பிட சொல்லுங்கள். சந்தோஷமாக இருக்க சொல்லுங்கள்.குழந்தை ஆரோக்யமாக வளர வாழ்த்துக்கள்.

ungalukku 45 nalil scan etuththapa enna sonnarkal enru therivikka mudiyama

நீங்க கவலைப்படாம உங்க தோழியை இருக்க சொல்லுங்க எனக்கும் முதல்ல பார்த்த ஸ்கேன் இப்படித்தான் சொன்னாங்க அப்பரம் 2-3 வாரம் கழிச்சு பார்த்து தான் கன்பார்ம் பண்ணினாங்க ஆல் தி பெஸ்ட்

ONRUM WORRY PANNA VENDAM 60 DAYS LA ULTRA SOUND PANNINA NALLA THERIYUM

மேலும் சில பதிவுகள்