plz friends

how to attach a receipe to our favourites from arusuvai.com?

ஒவ்வொரு குறிப்பிற்க்கும் கீழே "விருப்ப பட்டியலில் சேர்"னு ஒரு ஆப்சன் இருக்கு பாருங்க. அத கிளிக் பண்ணுங்க. அறுசுவை favourites சேர்ந்திடும்.

உங்க சிஸ்டத்துல சேர்க்கணும்னா menu barல்ல favorites -> add to favorites கிளிக் பண்ணுங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்