DREAD MILLலில் நடந்தால் உடல் எடை குறையுமா?

வணக்கம் தோழிகளே,

DREAD MILLலில் நடந்தால் உடல் எடை குறையுமா?

ஒரு மாதத்திற்கு எத்தனை கிலோ எடை குறையும்?

pregnancy women dread millலில் நடக்கலாமா?

பதில் சொல்லுங்கள்.

Treadmill'ல் முறைப்படி பயிற்சி செய்தா உடல் எடை குறையும். நானே கண் முன் ஒரு பெண் பல கிலோ வரை குறைந்து பார்த்திருக்கேன். ஆனா அவ பயிற்சி மட்டும் செய்யல, கூடவே டயட்டும் இருந்தா.

கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் செய்யவே கூடாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்