medicine

Pls how do i recovery from pco problem.Pls give tne medicine name.

Hai How r u? Pco Problemku 1st uinga wait hightuku etha mari kurainga. Ex: Uiga hight 160cm = Uinga wait 60 kg iruka mari maintain panuinga. Diet eduthukoinga. sapidamal iruka kudathu. uinga fooda 2hoursku one time konja konjama eduthukoinga. oil iteams sapidathinga. walking poinga. Next medicine DIMET 500 Per day 3times podanum. Insulin athigamurathu than Pcoku reason. Chocolate, ice cream sapidathika sweet iteams kami panikoinga.

Pco sari agurathu namba dietla than iruku.

Enakum pco iruku. enaku doctor sonatha nan uingaluku type pani iruken.
Neinga pathula nala doctor paruinga.
Neinga entha uru? Uingaluku baby iruka? Enaku pco irukurathala baby ila. treatment eduthutu iruken. Reply panuinga.

Doctor advice ketu panuinga.

உங்கள் கருத்து நல்ல பயனுள்ளதாக உள்ளது நீங்கள் தமிழில் உங்கள் பதிவு கொடுத்தீர்களானால் அது அனைவருக்கும் பயன் பெரும் விதம் இருக்கும் இப்படி திமிங்களத்தில் கொடுத்து இருப்பதால் படிக்க சிரமமாக உள்ளது . தவரு எதும் கூரியிருப்பின் மன்னிக்கவும்

அன்புடன்
ஸ்ரீ

Enaku tamil type pana theriya villai. athanal than. Neinga kuriyathil thavaru ondrum illai. nan therinthu kondu type seikiren.

ரொம்ப நன்றி நீங்க கீழே தமிழ் எழுத்து உதவி அப்படின்னு இருக்கு பாருங்க அத க்ளிக் பன்னா ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும் நீங்க அதில் இருக்கும் கீழெ உள்ள பெட்டியில் திமிங்கலத்தில் டைப் செய்தால் மேல் உள்ள பெட்டியில் தமிழில் வரும் அத காபி பன்னி ரிப்ளை டு கமெண்ட் ல பேஸ்ட் பன்னி சேர்க்க கொடுங்க

அன்புடன்
ஸ்ரீ

hat srimathi how r u?tamilla type panrathu theareyala nenga innum koncham pureira mathre sollugka plz

கீழே பிரிவுகள் அப்படின்னு எல்லாம் இருக்கு பாருங்க அதுல கடைசியில் அருசுவை இருக்கு அதுக்கு கீழே லைன்ல கடைசியில் தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க

அன்புடன்
ஸ்ரீ

மிகவும் நன்றி. இனிமேல் தமிழில் தட்டச்சு செய்தே அனுப்புகிறேன்.

Pcos problem இருப்பவர்கள் கண்டிப்பாக இனிப்பு சேர்க்க கூடாது.டாக்டரின் ஆலோசனைப் படி தான் மாத்திரை சாப்பிட வேண்டும்.உங்களுக்கு இருக்கும் நீர்க்கட்டியின் அளவை பொறுத்து சிகிச்சை அளிப்பார்கள்.நீங்கள் முதலில் நல்ல மருத்துவரை போய் பாருங்கள்.நேரம் கிடைக்கும் போது பதில் தரவும் தோழியே...எனக்கும் இந்த ஃப்ராப்ளம் இருக்கு. நான் 6 மாதமாக சிகிச்சை எடுக்கிறேன்.நீங்கள் எங்கு இருக்கீறிர்கள்?

thanks viji, I forgot my password. This is the reason for the delay.Neenga sonna mathiri weight
and diet maintain pannugiran.. baby illai. naan 3 times susu hospital,salem la treatment seithen no use.manasuku mikavum kavalaiyaka ullathu.arusuvai parhta piragu konjam nambikai vanthullathu.

sacrifice anything for love, donot sacrife love foe anything

எல்லாம் நல்ல படி நடக்கும் ,கவலை படாதீர்கள் விஜயா ...
என் வாழ்த்துக்கள் ,விரைவில் நல்லது நடக்க..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்