please tell

hai gulfs now i m n qadar i have try to baby so now i m taking treatment. enakku dec 10 il period vanthadu adilirundu 1 week pirahu doctor kitta ponen 5 days tablet koduthirukanga 5 days pirahu pregnyl 1500iu injection podanum nu sollirukirarhal yaravathu inda injection pottu kulandai undahi irukkireergala. inda injection pottu karu tharikka chances irukkudunu dr solhirarhal idarku pathil therinthavarhal thangal karuthaai tharungal please
<!--break-->

please tell me about this injection pregnyl 1500iu

hello please give any rly

thoufika sorry ma. i dun knw. y u r particularly askn abt dis injection. if it s sumthn serious u juz go nd ask sum medical shop

LIVE ND LET LIVE

சாரி பா, உங்க கேள்விய நான் இப்ப தான் பார்த்தேன்.
எனக்கு தெரிந்து இந்த இஞ்செக்சன் போட்டு நிறைய பேர் கருத்தரித்து இருக்கிரார்கள். இந்தியாவிலும் இதே ஊசி தான் பயன்படுத்துகிரார்கள்.
இங்களுக்கு என்ன விதமான முருத்துவ முறை செய்ய போராங்கன்னு சொல்ல முடியுமா.
விரைவாக கருத்தரிக்க வாழ்த்துக்கள்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

nan anuppina kelviku yarume pathil anupa villai endru ninaithen ungaludaya pathilai ipodu dan parthen mika sandosam enakku 3 mnth சத்து & hb kuraivaha irunthudukum treatment koduthargal ipodu dan inda injection pottirukkirargal adnal dan ketten romba thanks anitha

I am also in Qatar, Me too trying for Baby, Endha doctorkita consult paniringanu solla mudiyuma. Can i get your mobile or landline number

நானும் QATAR லில் தான் இருக்கிறேன். நானும் குழந்தைக்கான ட்ரீட்மென்ட் எடுக்க உள்ளேன். நீங்கள் இங்கு எந்த டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுக்குறீர்கள் என்று சொல்ல முடியுமா?

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

மேலும் சில பதிவுகள்