குறட்டை வராமல் தடுக்க

என் கணவருக்கு எப்போது தூங்கினாலும் குறட்டை வருகிறது...குறட்டை வராமல் தடுக்க எதாவது வழி சொல்லுங்கள் தோழிகளே..!!!

ஹாய் தீபா
ப்ராணயாமா பன்ன சொல்லுங்க.குறட்டை குறையும்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

நன்றி தோழி...கடந்த ஒரு மாதமாக செய்து வருகிறார்..இப்ப கொஞ்சம் குரஞ்சுருக்கு..வேற ஏதாவது வழி இருந்தாலும் சொல்லுங்கள்...உணவு கட்டுப்பாடு எதாவது உண்டா??

ப்ராணயாமா எப்படி செய்வது என்று சொல்லமுடியுமா? ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்