(crawling

ஹாய் பிரன்ஸ்,
6 மாத குழந்தை நகரும்போது(crawling) தலையை தூக்காமல் நகருகிறான்.இதுமாதிரி குழந்தைகள் நகருமா?
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கப்பா.
அன்புடன்
குயிலா

மேலும் சில பதிவுகள்