டேஸ்டி கோக்கனட் ரைஸ்

தேதி: December 21, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அரிசி - 1 கப்
தேங்காய் பால் - 2 1/2 கப்
பூண்டு - 4 பல்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - தே.அளவு


 

அரிசியை களைந்து ரைஸ் குக்கரில் போட்டு அதில் தேங்காய் பால் ,பூண்டு,வெந்தயம் மற்றும் உப்பு போட்டு வேக வைக்கவும்.
15 நிமிடத்தில் சூடான,சுவையான டேஸ்டி கோக்கனட் ரைஸ் தயார்.


இந்த சாதத்துடன் கருவாட்டு குழம்பும் இறால் வருவலும் சூப்பர் காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோக்கனட் ரைஸ் வித்யாசமா இருக்கு செய்துட்டு சொல்றேன்

கண்டிப்பாக செய்து பார்துட்டு சொல்லுங்க! நன்றி!

Eat healthy