Ovulation

வணக்கம் தோழிகளே ,
எனக்கு கடந்த 2 மாதங்களாக periods வரவில்லை .டாக்டர் சொன்ன tablet சாப்பிட்டு periods வந்தது .அதன் பின்னர் 5வது நாளில் இருந்து Clomiphene citrate 50 mg (5 tablet ) சாப்பிட சொல்லி இருகாங்க .இந்த tablet சாப்பிட்டு உங்களில் யாருக்கேனும் பலன் கிடைத்து இருகிறதா ? ovulation test எடுக்க வேண்டும் ...எந்த நாளில் இருந்து எடுக்கலாம் ?periods cycle 30 days .Tablet பத்தி தெரிய வேண்டும் ,Google search ல் tablet benefits பற்றி சரியாய் தெரியவில்லை.so யாருக்கேனும் experience இருந்தால் சொல்லவும்.தோழிகளின் ஆலோசனை தேவை ....
நன்றி
<!--break-->

நான் clomifene tablet 5 - 9நாட்கள் போட்டேன். 10வது நாள் doctor scan எடுத்தார். பாளிக்கிள் நன்றாக இருந்தது என்று சொன்னார். நான் ovulation test 10வது நாள் எடுத்தேன். ovulation testல் passtive வரவில்லை என்றால் injection போட வேண்டும் என்று சொன்னார். எனக்கு passtive result வந்தது. இன்று 27நாட்கள் ஆகின்றன. காத்திருக்கிறேன். நீங்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

நன்றி விஜி ....நானும் 10வது நாள் ovulation test எடுத்து பாக்கிறேன் ......
இந்த முறை உங்களுக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும் ..all the best ....

Brintha
இதுவும் கடந்து போகும்

Thanks.

can u tell me how they willl do ovulation scan?
is it like a ultra sound scan?

ஓவலேஷன் டெஸ்ட் எப்படி எடுக்கவேன்டும் பா. நானும் இதே டாப்லட் சாப்பிடுகிரென்ன். பீரியட்ஸ் ஆன முதல் நாளில் இருந்து 10 மாத்திரைகள் சாப்பிடுவேன். ஆனால் டாக்டர் எனக்கு ஓவலேஷன் டெஸ்ட் எல்லாம் சொல்லவில்லைபா. ப்ளீஸ் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க பா.

ஏமாறாதே|ஏமாற்றாதே

ovaiation kit pregency test kit மாதிரி இருக்கும்.அதில் பில்லர் ஒன்று உண்டு. பில்லரில் யூரின் fill பண்ணி, அந்த kit ல் 3 drop விடணும். ஒரு கோடு கண்டிப்ப வரும். 2வது கோடு 3நிமிடத்துக்குள் வந்தால் passtive. வரவில்லை என்றால் injection போட வேண்டும் என்று சொன்னார்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். 10வது நாளில் எடுக்க வேண்டும்.

நன்றி பா உடனே பதில் கூறியதற்கு.

ஏமாறாதே|ஏமாற்றாதே

நீங்கள் விரைவில் தாயாக என் வாழ்த்துக்கள் பா. நானும் குழந்தையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிரென். எனக்கு திருமணம் முடிந்து 1 வருடம்2மாத்ம் ஆகிறது.

ஏமாறாதே|ஏமாற்றாதே

தோழி பிரியா மிக்க நன்றி. எனக்கு திருமணம் முடிந்து 7மாதம் ஆகிறது. விரைவில் நீங்கள் தாயாக என் வாழ்த்துகள். நான் துபாயில் இருக்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?

nan chennai pa

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்